கோத்ரா சம்பவம் நினைவுக்கு வந்த உடனே முன்பு ஒரு முறைப் படித்த பதிவு நியாபகம் வந்தது. நீங்களும் படித்துப் பாருங்கள்.
http://vanajaraj.blogspot.com/2007/03/blog-post_16.html
இதில் நான் படித்த ஒரு பின்னூட்டம்
அந்த சமயத்தில் வெளியாகிய மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடல் வரியொன்றை சமீபத்தில் கரும்பலகையின் பதிவில் காண நேர்ந்தது. அதில் வரும் பின் வரும் வரிகள் நடந்த அராஜகத்தின் கோர முகத்தை நன்றாகவே வெளிச்சமிட்டு காட்டியது-
"குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞ்சு குரலும் மறைந்தது கூச்சலிலே !
குழந்தை மறைந்தது கூட்டத்திலே !
பிஞ்சு குரலும் மறைந்தது கூச்சலிலே
சின்ன பிஞ்சை பிளக்க மனம் வருமா?
அது முஸ்லீம் என்றால் சம்மதமா
நீ இந்துவென்றால் சொல் சம்மதமா?"
http://blackboards.blogspot.com/2007/03/blog-post_15.html
தங்களை இந்து என்று அழைத்துக் கொள்ள பெருமைப் படும் மக்கள் அனைவரும் இந்தப் பாடல் வரிகளை அவசியம் கேட்க்க வேண்டும். தனிமையில் உட்கார்ந்து கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்
நன்றி : Rajavanaj
Tuesday, February 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment