Wednesday, February 13, 2008

மானமுள்ள சமுதாயமே இதோ உன்னுடைய உணர்ச்சிக்கு இன்னுமொரு சவால்

டென்மார்க்கில் மீண்டும் முகமது (ஸல்) கார்ட்டூன் பதிப்பு

Danish Muhammad cartoon reprinted

The row saw Danish flags being burnt in Muslim statesDanish newspapers have reprinted one of several caricatures of the Prophet Muhammad which sparked violent protests across the Muslim world in 2005.

They say they wanted to show their commitment to freedom of speech after an alleged plot to kill one of the cartoonists behind the drawings.
Of three suspects detained over the alleged plot on Tuesday, one - a Danish citizen - was released on Wednesday.
The remaining two - Tunisian citizens - are set to be deported without trial.
The cartoons were originally published by Jyllands-Posten in September 2005.
Danish embassies were attacked around the world and dozens died in riots that followed.

Papers defiant


Jyllands-Posten and many other major newspapers, including Politiken and Berlingske Tidende, reprinted the caricature in their Wednesday editions.


Kurt WestergaardCartoonist
The cartoon depicts Muhammad wearing a turban shaped like a bomb with a lit fuse.
The editors said no-one should feel their life was threatened because of a drawing.

"We are doing this to document what is at stake in this case, and to unambiguously back and support the freedom of speech that we as a newspaper will always defend," Berlingske Tidende said.
The cartoon was also broadcast on national television, and even newspapers that were originally against the publication of the caricatures are now backing the campaign to defend freedom of speech, says the BBC's Thomas Buch-Andersen in Copenhagen.
No strong reactions to the republication had been observed, a foreign ministry official told news agency AP.
Expulsions criticised
On Tuesday, the head of the Danish Security and Intelligence Service (Pet), Jakob Sharf, said its operatives had carried out pre-dawn raids in the Aarhus region.
The three suspects - two Tunisians and a Dane of Moroccan origin - had been detained "after lengthy surveillance", he added.
The Danish citizen was released pending further investigation, while the Tunisians will be held until they are expelled from the country.

But lawyers and Muslim groups criticised the decision to deport the men without giving them a chance to defend themselves in court.
Franz Wenzel, the lawyer for one of the men, told Danish TV that the fact that the Danish citizen had been released "for lack of evidence" while two foreigners were being expelled was "incomprehensible", AFP news agency reported.
Meanwhile, Kasem Ahmed of the Islamic Faith Society in Denmark, condemned the alleged murder plot - but also criticised the newspapers' decision to republish the cartoons, saying they remained an insult to Muslims.
Police protection
The Pet did not identify the target of the alleged plot, but the online edition of Jyllands-Posten said its cartoonist, Kurt Westergaard, was the focus.
The newspaper, based in Aarhus, said Mr Westergaard, 73, and his 66-year-old wife, Gitte, had been under police protection for the past three months.
In a statement on Jyllands-Posten's website, Mr Westergaard said: "Of course I fear for my life when the police intelligence service say that some people have concrete plans to kill me.
"But I have turned fear into anger and resentment."
Thanks:BBC.News


இதயம் படபடக்க வைக்கும் இந்த செயல் இஸ்லாமியர்களே நீங்கள் பெற வேண்டிய எழுச்சியின் தேவையை எடுத்துரைக்கிறது.இந்த செயலை செய்தவனுக்கு எங்கள் இதயத்தின் வலியோடு ஒரு கேள்வி.உன்னுடைய தாயாரை இந்த ஊரில் எல்லோரும் நிர்வாணமாக பார்த்து செல்வது உனக்கு வேதனை அளிக்கக் கூடியது தானே ? அதைவிடவும் ஆயிரம் ஆயிரம் மடங்கு எங்கள் இதயம் வேதனைப் படுகிறது.இதற்க்கு நீ நியாயம் கர்ப்பிக்க வேண்டி உன்னுடைய நய வஞ்சக நாடு கூறும் போலியான கருத்தை எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் இன்னும் மனித நேயம் உள்ள எந்த ஒரு மனிதனும் ஏற்கவும் மாட்டன் மன்னிக்கவும் மாட்டான்.உங்களில் எவராவது ஒருவரை உங்கள் சொந்தப் பகையின் காரணமாக எவனாவது கொலை செய்ய வந்தால் உடனே அதற்கும் ஒரு மத சாயம் பூசி அதில் ஒவ்வொரு முஸ்லிம்களிம் உயிருக்கும் மேலான முகம்மது நபி (ஸல்) அவர்களை களங்கப் படுத்தவேண்டிய அவசியம் என்ன.உங்கள் பொய்யின் அடிப்படியில் நீங்கள் அந்த இருவரை கைது செய்து இருந்தால் அதற்கு அவர்களிடம் விசாரித்து உண்மையை கண்டறிவதை விட்டு விட்டு இப்படி சொந்த தாயை கூட்டிக் குடுப்பதை விட கேவலமான ஒரு காரியத்தை செய்ததன் மூலம் நீங்கள் மனித நேயத்தை அழித்ததை விட வேறு எதை சாதித்து விட்டீர்கள்.உண்மையிலே கடவுளை நேசிக்க கூடிய அலல்து கடவுளை புரிந்து நன்றி செலுத்தவும் அதற்காக எங்களைப் பணித்த எங்கள் உயரினும் மேலான மாநபி களை நேசிக்கும் எங்களுக்கு இனி மரணம் வரை உங்கள் நாட்டின் எதுவும் தேவை இல்லை ஒரு வேளை உங்கள் நாட்டுப் பொருட்களை தின்று தான் உயிர் வாழ வேண்டும் என்ற சூழ்நிலை வந்தாலும் நாங்கள் செத்து மடிந்தாலும் மடிவோமே தவிர அப்படி ஒரு இழுக்கை நோக்கி போக மாட்டோம்.அது நீங்கள் போலியாக எப்போதும் கேட்க்கும் மன்னிப்பை இன்னுமொருமுறை கேட்டாலும் கூட இனி எங்கள் நிலைப் பாடில் மாற்றம் இல்லை .கண்ணியம் பொருந்திய என் இஸ்லாமிய சமூகமே எல்லா உயிரும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும் .நமக்கும் மரணம் நிச்சயமே.அந்த மரணத்திற்கு பிறகு ஒரு அழகான மறுமை வாழ்வும் நிச்சயமே.அந்த மறுமை வாழ்வு அழகாக வேண்டுமானால் அதற்காக நமக்கு பரிந்துரை செய்ய சக்தி படைத்த ஒரே ஒரு மனிதர் உள்ளார் அவர் தாம் நாம் உயரினும் மேலாக மதிக்கும் மனிதருள் மாணிக்கம் அண்ணல் எம்பெருமானார் முகம்மது நபி (ஸல்) அவர்கள்.அவர்களுக்கு ஒரு இழுக்கு நேர்ந்தும் அதை கண்டும் காணாத சமுதாயமாய் நாம் இருப்போமானால் நாளை மஹுசர் மைதானத்தில் கைசேதப் பட்டவர்களாக மட்டுமே இருக்கவேண்டிய ஒரு சூழல் வரும் அதனை விட்டும் அல்லா நம்மைப் பாது காப்பனாக. இது போன்ற ஒரு ஈனசெயலை இனி ஒரு முறை எவனும் கனவிலும் செய்ய நினைக்காத வண்ணம் நம் எதிர்ப்புகளை துஆக்களாலும் இன்னும் இவர்களுக்கு பொருளாதாரம் முதல் மனித நேயம் கொண்டு செய்யும் அத்தனை உதவிகளையும் நிறுத்துவதாலும் நம்முடைய முழுமையான எதிப்பை தெரிவிப்போம்.இன்னும் இவர்களுக்கு மிசக் சிறந்த ஒரு பாடம் கற்பிப்போம்.அதற்கு அந்த வல்ல அல்லா நமக்கு அருள் புரிவானாக. ஆமீன்

No comments: