Friday, February 22, 2008

உன்னத நபியை நேசிக்கும் உண்மை முஸ்லிம்களுக்கு மட்டும் இந்த தகவல்

இதுவரை நீங்கள் ஒருவேளை இந்தப் பொருட்களின் நேசராய் இருந்திருக்கலாம். இன்று இவர்கள் நம் உயரினும் மேலான உன்னத நபியை கேலி செய்த காரணத்தால் இனி இவை உங்களுக்கு தேவை இல்லை.சூரியனைப் பார்த்து நாய் குரைத்தால் சூரியன் அழுக்கடைந்து விடுவதில்லை.ஆனாலும் இந்த நாய்களுக்கு இன்னொரு முறை குரைக்க தெம்பில்லாவிட்டால் இனி இதுபோன்ற்றதொரு நிகழ்வு இல்லை தானே.

சிந்திப்பீர் இனி முதல் இவர்களையும் இவைகளையும் புறக்கணிபீர்













































முஸ்லிம்களே !

நம் மார்க் கத்திற்கு எதிராய் என்றால் இனி வேண்டாம் இந்த
டென்மார்க்
anbudan
Iraiadimai

1 comment:

மனசு said...

உன்னத நபியை நேசிக்கும் உண்மையான முஸ்லிமாக நானும் இந்த டென்மார்க் பொருட்களை வாங்குவதை விட்டும் விலகுகிறேன்.
நம் உயரினும் மேலான உன்னத நபியை கேலி செய்த காரணத்தால் இனி இவை நமக்கு தேவை இல்லை.
இதை படிப்பவர்களும் டென்மார்க் பொருட்களை வாங்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்.
டென்மார்க் பொருட்களின் பட்டியலை தந்ததற்கு நன்றி.