ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற முழக்கத்தோடு பிப்ருவரி 10 முதல் 20 வரை தேசிய பொது சுகாதார வாரம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது.
சுமார் 110 கோடி மக்கள் வாழும் நம் இந்தியா திருநாட்டில் அனைத்து மக்களும் ஆரோக்கியமாக வாழவும் அதன் மூலம் நம் தேசம் வலிமை பெறவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு தழுவிய பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது.
இதில் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பல நல்ல ஆலோசனைகளும் யோகா போன்ற இலவச பயிற்சிகளும் வழங்கப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது .இந்தியா முழுவதும் இருக்கும் மக்கள் பயன் பெரும் வகையில் இது செயல் படுத்தப் படுவதன்னல் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயன் பெட்ட்ருகொள்ள அழைக்கப் படுகிறார்கள்

No comments:
Post a Comment